வென்று அசத்தல்! அழகில் மட்டும் இல்ல அதிரடியிலும் அசத்திய மந்தனா!

இந்தியா நியூசிலாந்து அணிகள் இடையேயான இந்திய ஆடவர் அணி அசத்தி வருவது அனைவருக்கும் தெரியும். இதே நேரத்தில் இந்திய பெண்கள் அணியும் வழியடி வருகிறது. மூன்று போட்டி கொண்ட தொடரில் பெண்கள் அணி ஆடி வரும் நிலையில் முதல் போட்டியில் ஸ்மிரிதி மந்தனா அதிரடி சதத்தினால் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி எளிதாக வெற்றியை பெற்றது. இன்று நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியிலும் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய பெண்கள் அணி வெற்றி … Continue reading வென்று அசத்தல்! அழகில் மட்டும் இல்ல அதிரடியிலும் அசத்திய மந்தனா!